PURUSHOTHAMAN
May 18 2025
செய்திகள்
*ஆபரேஷன் சிந்தூர் - மத்திய அரசு குழு அமைப்பு!*
‘ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க, காங்கிரஸின் சசி தரூர், பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், பாய்ஜெயந்த் பாண்டா, திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனா ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, JDU சஞ்சய் குமார் ஜா ஆகியோர் அடங்கிய 7 குழுக்கள் அமைப்பு!
7
குழுக்களும் விரைவில் சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.
இந்தியாவின் பயங்கரவாத மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக் கூறுவர்.