Saturday 04 05 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

திருப்பட்டினத்தில்  தேவர் ஜெயந்தி விழாவில் நாக. தியாகராஜன் அஞ்சலி
நாக தியாகராஜன் MLA - தேவர் ஜெயந்தி
AADHARSH TM Oct 30 2023 காரைக்கால்

திருப்பட்டினத்தில் தேவர் ஜெயந்தி விழாவில் நாக. தியாகராஜன் அஞ்சலி



திருப்பட்டினத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் நாக தியாகராஜன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.




காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவரின் திருவுருவப் படங்களுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாவட்ட முக்குலத்தோர் சங்கத்தினரின் தேவர் ஜெயந்தி திருப்பட்டினத்தில் நடைபெற்றது. மேலும், தி.மு.க. சார்பிலும் நடைபெற்ற தேவர் ஜெயந்தியை நாக தியாகராஜன் எம்.எல்.ஏ, கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.


Related News