Saturday 04 05 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

 திருவேட்டக்குடி  அரசு உயர் நிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு சைக்கிள்கள்  சந்திரப்பிரியங்கா வழங்கினார்.
சந்திரா ப்ரியங்கா MLA - காரைக்கால்; சைக்கிள்
AADHARSH TM Oct 30 2023 காரைக்கால்

திருவேட்டக்குடி அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் சந்திரப்பிரியங்கா வழங்கினார்.


கோட்டுச்சேரி கொம்யூனுக்கு உட்பட்ட திருவேட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சந்திரப்பிரியங்கா எம்.எல்.ஏ. 28 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை வழங்கினார்.



நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட திருவேட்டக்குடிஅரசு உயர்நிலைப் பள்ளியில்  மாணவ, மாணவியருக்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் தொகுதி எம்.எல்.ஏவான சந்திரப்பிரியங்கா கலந்து கொண்டார். அப்பள்ளியில் பயிலும் 28 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை வழங்கி சிறப்பித்தார்.





இந்நிகழ்வில் முதன்மை கல்வி அதிகாரி திருமதி. விஜய மோகனா, தலைமை ஆசிரியை செல்வி மற்றும்  ஆசிரியர்  ராஜு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பெற்றோர், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 

Related News