Saturday 07 03 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

புதுச்சேரியில் லாட்டரி அரசு!
புதுச்சேரியில் லாட்டரி அரசு!
Thambi Maraimthu Feb 02 2026 புதுச்சேரி அரசியல்

புதுச்சேரியில் லாட்டரி அரசு!

புதுச்சேரியில் நாங்கள் புதுச்சேரியில் 30 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறோம். நான் அமைச்சராக இருந்ததில்லை. ஏழை, எளிய மக்களுக்கு குடிநீர், சாலை, கழிவறை, வடிகால், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி வசதிகளை செய்து தர போராடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், புதுச்சேரியில் கால்வைத்ததுமே நான்தான் முதலமைச்சர் என்கிறார் சார்லஸ். லிங்காரெட்டிபாளையம் சர்க்கரைசலையை இயக்குங்களேன்? சார்த்தியிருக்கிற பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி ஸ்பின்கோ ஆலையை இயக்குங்கள், நெசவுத் தொழிலை வளர்க்கும் AFT, பாரதி மில்களை இயக்க அரசுக்கு பலகோடி நன்கொடை கொடுங்கள். ஒரு 2000 பேருக்கு வேலை தருகிற இண்டஸ்ட்ரியை புதுச்சேரிக்கு கொண்டு வாருங்கள்.
புதுச்சேரி மக்கள் மீது ஜான்குமார் &சார்லஸின் திடீர் பாசம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் நிறைய பேசுகிறார்கள். புதுச்சேரியில் ''லாட்டரி ஆட்சி'' அமைக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரியிலிருந்து சுற்றியுள்ள தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் லாட்டரியை விநியோகிக்க திட்டம். புதுச்சேரி மக்கள் எந்த ரூபத்திலும் கேசினோ, லாட்டரியை நுழைய விட மாட்டார்கள்.
-எதிர்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான ஆர்.சிவா சவால்.
மார்ட்டின் கேசினோ சூதாட்டம் I லாட்டரி சார்லஸ் I ஜான்குமார் I புதுச்சேரி காலி I சீறும் சிவா I LOTORY@PUDUCHERRY I CASINO@PUDUCHERRY I DANSCLUB I MINISTERJHONKUMAR I INDIA I DMK I NRC I BJP I TVK I LJK I ADMK I PMK I CONGRESS I 2026 I ELECTION I LG I CM I GIFT I TOKEN I VOTE I GST I INDUSTRY I IT I

link: https://youtu.be/ZI1_LW916zA?si=sErmuJzg9deo1uf4